பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி 0
– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை குறித்த ராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் ராணுவ அணி ஈடுபட்டிருந்தது. இதன்போது கல் ஒன்றை நான்கு ராணுவ வீரர்கள் இணைந்து