மஹிந்தவுக்கு புலிகளுடன் தொடர்பிருந்தது; தற்கொலை படகுகள் கொள்வனவு செய்ய 02 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டது: சரத் பொன்சேகா 0
மகிந்த ராஜபக்சவின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், போர் நடைபெற்ற போது கூட, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் விடுதலைப் புலிகளுக்கு விசேட தொடர்பு இருந்ததாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “போரின் போது கூட அவரைக் கொல்லவோ அல்லது குண்டு வீசவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அவர் தனியாகப் போர் செய்தாரா?