சரத் பொன்சேகாவுக்கு எதிராக இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் தெரிவிப்பு 0
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக – இந்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கட்சியின் செயற்குழு இந்த வாரம் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். “ஒருவர் கட்சியில் எந்த பதவியில் இருந்தாலும் கட்சியின்