அஸ்வெசும தொடர்பில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு ராஜாங்க அமைச்சர் செஹான் விளக்கம் 0
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல என்றும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான வேலைத்திட்டமாகும் என்றும் நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வரும் 393,094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள்