அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளராக றிசாத் ஏ காதர் நியமனம் 0
– முன்ஸிப் அஹமட் – மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி ராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின், கிழக்கு மாகாண இணைப்பாளராக ஊடகவியலாளர் றிசாத் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இதற்கான நியமனக் கடிதத்தை அவருக்கு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, தனது அமைச்சில் வைத்து வழங்கினார். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற