88 வருடங்களின் பின்னர் தேர்தல் அரசியலில் போட்டியிடாத ராஜபக்ஷக்கள் 0
ராஜபக்ஷ குடும்பத்திலிருந்து 88 வருடங்களின் பின்னர் இம்முறை தேர்தல் அரசியலில் யாரும் போட்டியிடவில்லை என்பது, அரசியல் பரப்பில் முக்கிய விடயமாகும். டி.எம். ராஜபக்ஷ 1936ஆம் ஆண்டு அரச சட்டவாக்க சபை (State Council of Ceylon) தேர்தலுக்கான வேட்பாளராக ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் தேர்தல் அரசியலை ஆரம்பித்தார். அதன் பின்னர் டி.ஏ. ராஜபக்ஷ, லக்ஷ்மன் ராஜபக்ஷ, ஜோர்ஜ்