ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல் 0
பெண் வைத்தியரொருவர் ஆடை மாற்றும் போது படமெடுத்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கொழும்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியரை ஜூலை 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரகாம பிரதேசத்திலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றியபோது,