சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை 0
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதியமைச்சு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித்