ரத்த நிறத்தில் வெள்ளம்: இந்தோனேசியாவில் தவிக்கும் கிராம மக்கள் 0
இந்தோனேசியாவிலுள்ள ஒரு கிராமத்தில், ரத்தச் சிவப்பு நிறத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் இவ்வாறு நிறம் மாறியுள்ளது. மத்திய ஜாவா தீவில் ஜெங்கோட் என்கிற இடத்தில் நேற்று சனிக்கிழமை இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் ‘க்ரிம்சன்’ என்ற சிவப்பு நிறச் சாயம் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பெகலோங்கன் நகரத்தின்