சரத் பொன்சேகா, தேசிய படைவீரர்கள் நலன்புரி அமைச்சராகிறார்? 0
ஐக்கிய தேசிய கட்சிக்கும் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சிக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று, நாளை அலரி மாளிகையில் கைச்சாத்திட்படவுள்ளது. இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் மற்றும் ஜனநாயக கட்சித் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.