மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல் 0
பாதாள உலகத்தைச் சேர்ந்த மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். மேற்படி