Back to homepage

Tag "ரஞ்சித் சியம்பலாபிட்டிய"

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை: ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 0

🕔17.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கு உள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான நிதியை தேவைகளுக்கு ஏற்ப வழங்குவதற்கு அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் எந்த வகையான தேர்தலை நடத்துவதற்குமான செலவாக 10 பில்லியன் ரூபாய் நிதி, 2024ஆம் ஆண்டு வரவு –

மேலும்...
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔17.Jun 2024

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கிணங்க, அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12%

மேலும்...
திகன பிரதேசத்தில் இரண்டாவது மதுபான நிலையம் திறைக்கப்பட்டமை தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் விளக்கம்

திகன பிரதேசத்தில் இரண்டாவது மதுபான நிலையம் திறைக்கப்பட்டமை தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் விளக்கம் 0

🕔7.Jun 2024

திகன பிரதேசத்தில் இரண்டாவது மதுபான விற்பனை நிலையத்தை திறக்க அனுமதித்தமைக்காக, அங்குள்ளவர்கள் நன்றி தெரிவிக்கும் கடிதமொன்றை எழுதி – அதில் 400 பேர் கையொப்பமிட்டு பிரதேச செயலகத்துக்கு வழங்கியுள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாட்டில் மதுபான விற்பனை மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் –

மேலும்...
மதுபான உற்பத்தி 2023இல் 19 வீதத்தால் குறைவடைந்ததாக, நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

மதுபான உற்பத்தி 2023இல் 19 வீதத்தால் குறைவடைந்ததாக, நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔9.May 2024

இலங்கையின் மதுபான உற்பத்தி 2023 இல் 19ஆல் குறைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதிகமாக விற்பனையான 180 மில்லி லீட்டர் மதுபான போத்தல்களின் உற்பத்தியில், சுமார் 15 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். 2022ஆம் ஆண்டு 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல்கள் 57.7 மில்லியன் தயாரிக்கப்பட்டதாகவும், 2023ஆம் ஆண்டு

மேலும்...
ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம் அதிகரிக்கப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔28.Apr 2024

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்போதுள்ள 9% இலிருந்து 13% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். “ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 2023ம்

மேலும்...
28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம்

28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம் 0

🕔26.Mar 2024

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.    இதற்கிணங்க ஏப்ரல் மாதம் 10 கிலோ அரிசியும், மே மாததத்தில் 10 கிலோ அரசியும் வழங்கப்படவுள்ளது. ஏப்ரல் மாதத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக 10 கிலோ கிராம் அரிசியும், எஞ்சிய

மேலும்...
அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர்

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிடுகின்றனர் 0

🕔17.Jan 2024

அரசாங்கம் பாடசாலைக் கல்விக்காக செலவிடும் நிதியில் 30 வீதத்துக்கு – நிகரான பணத் தொகையை, தமது பிள்ளைகளின் பிரத்தியேக வகுப்புகளுக்காக பெற்றோர் செலவிட வேண்டியுள்ளது என, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட பாடசாலையொன்றில் நேற்று (16) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். மேலும் இன்றைய

மேலும்...
‘வெட்’ வரிக்கு பதியாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிப்போருக்கு எதிராக நடவடிக்கை

‘வெட்’ வரிக்கு பதியாமல் நுகர்வோரிடம் பணம் வசூலிப்போருக்கு எதிராக நடவடிக்கை 0

🕔10.Jan 2024

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். எதிர்காலத்தில் வரி சேகரிப்பு செயற்பாடுகளை விஸ்தரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் நேரடி வரி வீதம் 40% ஆக அதிகரிக்கும்

மேலும்...
வரி செலுத்தக் கூடியோர் 10 மில்லியன் பேர் உள்ளனர்; ஆனால் 05 லட்சம் பேர் மட்டுமே பங்களிக்கின்றனர்: நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

வரி செலுத்தக் கூடியோர் 10 மில்லியன் பேர் உள்ளனர்; ஆனால் 05 லட்சம் பேர் மட்டுமே பங்களிக்கின்றனர்: நிதி ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔8.Jan 2024

நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 லட்சம் பேர் இருந்தும், 05 லட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு செய்யும் சுமார் 05 லட்சம் பேரையும் வரி வலைக்குள் கொண்டு வரவும் வேண்டும் என்று – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

மேலும்...
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம்

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ‘வரி இலக்கம்’ பெற வேண்டும்; இல்லாவிட்டால் என்ன நடக்கும்: நிதி ராஜாங்க அமைச்சர் மற்றும் நிதியமைச்சு விளக்கம் 0

🕔3.Jan 2024

வரி இலக்கத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை பின்பற்றாதவர்களிடம் இருந்து 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடுவதற்கு சட்ட ஏற்பாடு உள்ள போதிலும், அது தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வரி

மேலும்...
வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’  வரி விதிக்கப்படும்

வரியில் இருந்து விடுவிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு ‘வற்’ வரி விதிக்கப்படும் 0

🕔10.Dec 2023

நாடாளுமன்றத்தில் கோரம் இல்லாமையினால் நாளை 9.30 மணிவரை அமர்வை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ ஒத்திவைத்தார். பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று காலை சபையில் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் வற் (VAT) திருத்தங்கள் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்த நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித்

மேலும்...
வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔11.Nov 2023

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் – ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (10) ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், வாகன இறக்குமதி செய்ப்படும் திகதியை முன்கூட்டியே தெரிவித்தால், அது நாட்டின் வாகன சந்தையை பாதிக்கும் என்பதால்,

மேலும்...
அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி 0

🕔7.Nov 2023

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை தவணை முறையில் உயர்த்துவது குறித்தும் ஆலோசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். வரவு – செலவுத் திட்ட பிரேரணைக்கு முன்னர் அரச ஊழியர்களின் சம்பளத்தை

மேலும்...
சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை 0

🕔18.Aug 2023

சோளத்துக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்தின் இறக்குமதி வரி 75.00 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை (17) முதல் இந்த வரிக்குறைப்பு அமுலுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைக்கும்

மேலும்...
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் வரி

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் வரி 0

🕔22.Jul 2023

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு அடுத்த வாரம் தொடக்கம் இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இன்று (22) மாலை ஊடகங்களிடம் பேசிய அமைச்சர், உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த வரி அமுலுக்கு வருவதாக கூறினார். லீட்டருக்கு 25 ரூபாய் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்