குடிநீர் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலோசனை 0
சந்தையில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்புவது பொருத்தமானதல்ல என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில ரசாயனங்கள் தண்ணீரில் கலக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து