சகீப் கொலை; கை,கால்களை கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டிய நிலையில், மாவனெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார் 0
பம்பலப்பிட்டி வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் கடத்தல்காரர்கள் ஒட்டியுள்ளனர். பி ன்னிர், அவரை மாவனெல்ல பகுதிக்கு கொண்டு சென்று, அவரின் தந்தையிடம் கப்பம் கேட்பதற்காக, சொத்து விவரங்களை அறிந்துகொள்ள, வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிய போது, அவருடைய நாக்கு தொங்கியுள்ளது. அதனையடுத்தே அவர் ஏற்கெனவே