மு.கா. தலைவரின் உரைகள் அடங்கிய நூல், ஓகஸ்ட் மாதம் வெளியீடு 0
மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் அடங்கிய நூலொன்றின்றினை, ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகத் தெரிவித்தார். ‘இலங்கை இந்திய சமூக அபிவிருத்திப் பணியில், முஸ்லிம்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில், ஓ.எல்.எம். ஆரிப் எழுதிய நூலின் வெளியிட்டு விழா, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.