மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமிடம் 200 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, அனுர குமார திஸாநாயக்க கடிதம் 0
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் காத்தான் குடியில் வைத்து கடந்த 19ஆம் திகதி தனது மானத்துக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்காக, 02 பில்லியன் (200 கோடி) ரூபாயை தனக்கு நஷ்டஈடாக வழங்க வேண்டுமென, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். காத்தான்குடியில