ரஃபாவில் இடம்பெயர்ந்தோர் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்; 40 பேர் பலி: உயிருடன் பலர் எரிந்ததாக சாட்சிகள் தெரிவிப்பு 0
காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரஃபாவுக்கு அருகில், இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தங்கியிருந்த முகாம் மீது – இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா நகரின் வடமேற்கே அகதிகள் கூடாரங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் நடத்திய படுகொலையில் 40 பேர