கேகாலை மாவட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பாறூக் காலமானார்: நல்லடக்கம் சொந்த ஊரில் இடம்பெற்றது 0
– எம்.எஸ்.எம். ஸாகிர் – போக்குவரத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரும் கேகாலை மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினருமான யூ.எல்.எம். பாறூக் (வயது 80) நேற்று (06) வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான கன்னத்தோட்டையில் காலமானார். கேகாலை மாவட்டத்தில் முதலாவது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இவர், பின்பு நடைபெற்ற மூன்று