யூரியா விலை குறைகிறது 0
அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட யூரியா உரம் மூடை ஒன்றின் விலை எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்போது 10 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படுகின்ற 50 கிலோகிராம் எடை கொண்ட யூரியா உர மூடையை 9 ஆயிரம்