பலஸ்தீனம் மீதான இஸ்ரேலிய தாக்குதலை, ஹிட்லரின் அட்டூழியங்களுடன் ஒப்பிட்டு சஜித் பிரேமதாச உரை 0
பலஸ்தீனம் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பிட்டு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (14) நாடாளுமன்றில் பேசியுள்ளார். பலஸ்தீனர்களின் உரிமைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று நடைபெற்ற போது, பலஸ்தீனக் கொடியைக் கொண்ட சால்வையினை கழுத்தில் அணிந்தவாறு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். யூதர்களுக்கு எதிராக ஹிட்லர்