கூகுள், யூ-டியூப் உள்ளிட்ட மூன்று தரப்புக்கு எதிராக, இலங்கை ராணுவத் தளபதி வழக்குத்தாக்கல் 0
இலங்கை ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான வீடியோக்களை பகிர்ந்ததாக தனிநபர் ஒருவருக்கும், இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், நேற்று செவ்வாய்க்கிழமை (07) – இந்த வழக்கை ராணுவத்