Back to homepage

Tag "யுனெஸ்கோ"

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

பாடசாலைகளில் கைத்தொலைபேசிப் பயன்பாடு அதிகரிப்பு: மாணவர்களுக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை 0

🕔31.Jul 2023

பாடசாலைகளில் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக, மாணவர்கள் செயன்முறை கல்வியில் இருந்து விலகும் அபாயம் காணப்படுகிறது என்று,   மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் போசும்போதே அவர் இதனைக் கூறினார். அடிமையாதல் மற்றும் மாணவர்களின் மனநலம் பாதிக்கப்படுதை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி

மேலும்...
தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

தமிழைத் தமிழாக உச்சரிக்கும் சிறப்பு, ஈழத்தில் முஸ்லிம்களுக்கே உண்டு: சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும் 0

🕔21.Feb 2022

– ஜெஸ்மி எம். மூஸா – தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை, தாய் நம் முதல் ஆசான் என்றொல்லாம் நமது இலக்கியம் பேசும் அத்தாயினை மகிமைப்படுத்த வந்ததே தாய்மொழி தினமாகும். தாய், தாய் நாடு, தாய் மொழி இவற்றினை நேசிப்பது தாய் வழி பேசும் மனித இனத்தின் முதற் கைங்கரியமாகும். மனித ஆற்றலை மேம்படுத்தவும் ஒருவரது படைப்பாற்றலை

மேலும்...
பழங்கால எகிப்து இடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமப்பேழைகள் கண்டுபிடிப்பு

பழங்கால எகிப்து இடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமப்பேழைகள் கண்டுபிடிப்பு 0

🕔21.Sep 2020

எகிப்தில் உள்ள பழங்கால இடுகாடு ஒன்றில், 2500 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த 27 ஈமப்பேழைகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் தெற்கே உள்ள சக்காரா எனுமிடத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே 13 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. தற்போது மேலும் 14 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான

மேலும்...
தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு

தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு; திருகோணமலையில்: அமைச்சர் றிசாட் அறிவிப்பு 0

🕔4.Oct 2018

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித்தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், ஒக்டோபர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.திருமலையில் 9,10,11 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் என

மேலும்...
ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது

ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது 0

🕔13.Oct 2017

ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம் என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும்,  ஐ.நா அமைப்புக்குள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இரினா போகோவா கூறுகையில்;

மேலும்...
சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம்

சிராந்தி செலவிட்ட அரச பணம்; மதுபானத்துக்கு ஒன்றரை லட்சம்: தலை சுற்றும் ஹோட்டல் கணக்கு அம்பலம் 0

🕔23.Aug 2017

யுனெஸ்கோ வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2014ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் பரிஸ் தலைநகருக்குச் சென்றிருந்த, அப்போதைய ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ, அரச பணத்தில் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மதுபானத்துக்காக செலவிட்டிருந்தமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. மேற்படி வெசாக் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐந்து நாட்களுக்கு பரிஸ் நகருக்கு சென்ற

மேலும்...
வாய்ச் சொல் வீரர்கள்

வாய்ச் சொல் வீரர்கள் 0

🕔1.Nov 2016

நெஞ்சில் உரமுமின்றி,நேர்மைத் திறனுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியேவாய்ச் சொல்லில் வீரரடி   – பாரதி –  ஜெருசலம் நகரில் அமைந்துள்ள அக்ஸா பள்ளிவாசலுக்குள்ளும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும், இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானமொன்றினை, ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ கடந்த மாதம் நிறைவேற்றியிருந்தது. மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லிம்கள்

மேலும்...
ஓதுவீராக

ஓதுவீராக 0

🕔8.Sep 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – அந்த எழுதத் தெரியாத பையன்இன்று என்னைச் சந்தித்தான்பெரிய பரிதாபத்தின் முழு மொத்த வடிவமாய்என் முன்னே நின்றான் மீசைக்கு விதை தூவி, இளமை மழை பெய்யபயிர் முளைத்த பருவம்ஏதோ அலுவலுக்கு வந்திருந்தான்கையொப்பம் இடு என்றேன்இடது கையின் பெரு விரலை ஊன்றிவெட்கிச் சிரித்தான்அது ஒரு செத்த சிரிப்பு என் இதயம் கழன்றுஅவன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்