காஸா மீது இஸ்ரேல் நடத்திய 15 மாத போரில், தினமும் 35 குழந்தைகள் பலியானதாக யுனிசெஃப் தெரிவிப்பு 0
காஸாவினல் இஸ்ரேல் நடத்திய 15 மாதப் போரில், ஒவ்வொரு நாளும் சுமார் 35 பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தம் நாளை ஞாயிற்றுக்கிழமை அமுலுக்கு வரும் நிலையில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கம், ஹமாஸுடனான காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்