செல்போன் இல்லை; ரயிலில் 10 மணி நேரம்: யுக்ரேனுக்கான அமெரிக்க ஜனாதிபதியின் அதிரடி பயணம் 0
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார். தினந்தோறும் தாக்குதல் நடக்கும் போர்க் களத்துக்குச் சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்பு ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் என – எபோர் நடக்கும் பகுதிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதிகள் சென்றபோது,