மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி 0
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே இன்று (04) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் இவ்வாறு