யாழ் முதல்வருக்கு பிணை: ஜனாதிபதியிடம் பேசி, முதல் மன்னிப்பு பெற்றுக் கொடுத்ததாக அமைச்சர் தேவனந்தா தெரிவிப்பு 0
யாழ்ப்பாண மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜரானார். இதற்கமைய, 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார். குறித்த வழக்கு, எதிர்வரும் ஜுன்