நாளைய ஹர்த்தாலுக்கு முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டும்: மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை 0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்த்து அகற்றப்பட்டமைக்கு எதிராக – நாளை திங்கட்கிழமை வடக்கு – கிழக்கு முழுவதும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் ஹர்த்தாலுக்கு முஸ்லிம்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் அகில இலங்கை மக்கள்