காஸா தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் மரணம்?: சாத்தியங்களை ஆராய்வதாக இஸ்ரேல் படை அறிவிப்பு 0
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் – இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சின்வர் கொல்லப்பட்டுள்ளமைக்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. இதேவேளை சின்வர் கொல்லப்பட்டாரா என்பதை அடையாளம் காணும் பணியில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு முகவரகம் ஆகியவை, இஸ்ரேலின் உள் உளவுத்துறையுடன்