வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி 0
பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே. ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக ஒரு தொகை நிதியினை வழங்கியது. யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து, பெளண்டேஷனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான