உலகிலேயே வயது கூடிய ஆண் மனிதர் யசுடரோ கொய்டி; கின்னஸ் அங்கீகாரம் 0
உலகிலேயே தற்போது வாழும் மிகவும் வயது கூடிய ஆண் மனிதராக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யசுடரோ கொய்டி என்பவரை கின்னஸ் அங்கீகரித்துள்ளது. 13 மார்ச் 1903 ஆம் ஆண்டு, ஜப்பானில் பிறந்த இவருக்கு, இன்றைய திகதியில் (23 ஓகஸ்ட் 2015) 112 வயதும் 164 நாட்களும் ஆகின்றன. ரைட் சகோதரர்கள் தமது விமானத்தினை வெற்றிகரமாக வடிவமைத்த காலத்தில்தான்