மைத்திரியின் மகன் தஹம் சிறிசேன, திலித் ஜயவீரவின் மௌபிம ஜனதா கட்சியில் இணைந்தார் 0
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்க ஆகியோர் இன்று (03) தெரண தொலைக்காட்சி உரிமையாளரும், கடந்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரருமான திலித் ஜயவீர தலைமையிலான மௌபிம ஜனதா கட்சியில் இணைந்து கொண்டனர். கேகாலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கான மௌபிம ஜனதா கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களாக