மோட்டார் வாகன மூன்றாந் தரப்பு காப்புறுதித் தொகை அதிகரிப்பு: காரணம் இதுதான் 0
மோட்டார் வாகன மூன்றாம் தரப்பு காப்புறுதியிலிருந்து வீதிப் பாதுகாப்பு நிதியத்துக்காக அறவிடப்படும் 01 வீத வரி, 02 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இம்மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வரி அதிகரிப்பு ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும். போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் கீழ்