மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன வாடிக்கையாளர் சேவை நிலையம், மட்டக்களப்பில் திறந்து வைப்பு 0
– பழுலுல்லாஹ் பர்ஹான் –மொபிடல் நிறுவனத்தின் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாடிக்கையாளர் சேவை நிலையமொன்றினை, ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பீ.ஜி. குமாரசிங்க சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் திறந்து வைத்தார்.கையடக்க தொலைப்பேசிச் சேவை வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிகொம் மொபிடல் நிறுவனமானது, கிழக்குப் பிராந்திய வாடிக்கையாளர்களின் நன்மை கருதி, மேற்படி அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட