கொழும்பு துறைமுக மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நடவடிக்கையில் இந்திய நிறுவனத்தையும் இணைக்க தீர்மானம் 0
கொழும்பு துறைமுகத்தி மேற்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம், ஜோன்கீல்ஸ் குழுமம் மற்றும் துறைமுகங்கள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து, அரச மற்றும் தனியார் வர்த்தகமாக முன்னெடுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 35 வருடங்களில் அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்தி மீள கையளிக்கும் வகையில் கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக