367 பொருட்களுக்கு இறக்குமதிக் கட்டுப்பாடு; மெழுகுதிரி, ஈச்சம்பழம், அப்பிள் போன்றவையும் உள்ளடக்கம் 0
இறக்குமதி செய்வதற்கு 367 பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் செயலாளருடைய அனுமதியின்றி இந்தப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள், பட்டர் ஜோக்கட்,