ஆப்கானின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர், அமைச்சரவை விவரங்கள் அறிவிப்பு: ‘இஸ்லாமிய எமிரேட்’ எனவும் பெயர் மாற்றம் 0
ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களின் விவரங்களை தலிபான் தலைமை அறிவித்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானை இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்’ என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தலைநகர் காபூலில் தலிபான் பேச்சாளர் சஃபியுல்லா முஜாஹிதின் இன்று இரவு ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெறும் அமைச்சர்களின் விவரங்களை வெளியிட்டார். அதன் விவரம்