அவுஸ்ரேலியாவில் நில நடுக்கம்: கட்டடங்கள், வீதிகள் சேதம் 0
அவுஸ்ரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் இன்று புதன்கிழமை அவுஸ்ரேலிய நேரப்படி காலை 9.15 மணிக்கு விக்டோரியா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். மேலும் “அவுஸ்ரேலியாவில் நில