பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு 0
– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து கொண்டார்.பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட