பொத்துவில் முஹுது மகா விகாரை உள்ளிட்ட 11 இடங்கள் புனித பூமியாக பிரகடனம் 0
அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முஹுது மகா விகாரை உள்ளிட்ட தொல்லியல் சிறப்புமிக்க 11 வழிப்பாட்டுத் தலங்கள், தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அரச வர்த்தமானியின் ஊடாக புனித பூமியாக பெயரிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளை புனித பூமியாக பெயரிடுவதற்கான சன்னஸ் பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில்