நாட்பட்ட வியாதிகளும் தேர்தல் காய்ச்சலும் 0
– ஏ.எல். நிப்றாஸ் – நமது வீட்டில் நாட்பட்ட நோயுடன் ஒருவர் இருக்கின்ற போது,அதை குணப்படுத்த இருக்கின்ற வாய்ப்புக்களை அறவே பயன்படுத்தாமல்,அவரை ஒரு சுகதேகி போல காட்டி அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்தால் அந்தக் குடும்பத்தைப் பற்றி ஊரார் என்ன சொல்வார்கள் என்பதை நாமறிவோம். அவருடைய நோயைக் குணப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்,வீட்டிற்கு