பட்ஜட்டும் வாழைப்பழமும்: அழுகியிருப்பதைச் சொல்ல ‘அக்கப்போர்’ எதற்கு? 0
– மரைக்கார் – வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று (10) நடைபெறவுள்ளது. எப்படியும் இதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களிக்கத்தான் போகிறார்கள்; பட்ஜட் வெற்றி பெறத்தான் போகிறது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் – இந்த பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என