சட்டத்தை மீறும் ‘முகம் மூடிகள்’ 0
– மரைக்கார் – முகத்தை மறைத்து ஆடை அணிவது நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ‘புர்கா’ அணிவதற்கும் இப்போது முடியாது. முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து ஆடை அணிவதற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் கூக்குரலிட்டு வந்த நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைச் சாட்டாக வைத்து, அரசாங்கமே