Back to homepage

Tag "முஷர்ரப்"

ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு

ஊடகவியலாளர் முஷர்ரப், அரசியலுக்குள் பிரவேசம்: ஹக்கீமின் பழிவாங்கல் குறித்தும் விபரிப்பு 0

🕔3.Sep 2018

– அஹமட் – ஊடகவியலாளரும் சட்டமாணியுமான எஸ்.எம்.எம். முஷர்ரப் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் – மாந்தை மேற்கு பிரசேத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து வழங்கினார். யார் இந்த முஷர்ரப் தற்போது வசந்தம் தொலைக்காட்சியில்

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Apr 2018

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து,  ஊடகவியலாளர் முஷர்ரப் இடை நிறுத்தம் செய்யப்படுவதற்கு காரணமான, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, நேற்று வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து பொத்துவில் மக்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகவியலாளர் முஷர்ரபுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவரை

மேலும்...
முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல்

முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல் 0

🕔12.Apr 2018

 – புதிது செய்தியாளர் – வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப், அந்த தொலைக்காட்சியில் காலை வேளையில் இடம்பெறும் செய்தித்தாள் கண்ணோட்ட நிகழ்ச்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், வசந்தம் தொலைக்காட்சி நிருவாகத்துடன் தான் பேசியதாகவும், விரைவில் அந்த விவகாரம் தொடர்பில் சாதகமான நடவடிக்கையொன்றினை எடுப்பதாக நிருவாகம் தன்னிடம் கூறியதாகவும், முஸ்லிம் மீடியோ போரம் அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான

மேலும்...
முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர்

முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மு.கா. தலைவர் 0

🕔11.Apr 2018

– அஹமட் – வசந்தம் தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் முஷர்ரப், அந்தத் தொலைக்காட்சியில் நடத்தி வந்த, ‘சுயாதீனப் பார்வை’ எனும் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய தலையீட்டின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு பற்றி, பத்திரிகைகளில் வெளிவந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்