யப்பா; ஆச்சரியப்படுத்தும் முள்ளங்கி 0
– க. கிஷாந்தன் – மிகப் பெரிய முள்ளங்கிக் கிழங்கு ஒன்று நபரொருவரின் வீட்டுத் தோட்டத்தில் விளைந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மஸ்கெலியா – பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்திலேயே இந்த முள்ளங்கி விளைந்துள்ளது. வியாபார நோக்குடன் செய்கை பண்ணப்பட்டுள்ள இந்த வீட்டுத் தோட்டத்தில், முள்ளங்கி விதைத்து, சுமார் மூன்று மாதங்களுக்கு பின் அறுவடை