ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை விடுவிக்க, பிரதிப் பொலிஸ் மா அதிபர் முயற்சி: ஆங்கில ஊடகம் செய்தி 0
முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணரத்னவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து படமெடுத்த ஊடகவியலாளரைத் தாக்கிய நபரை, நீதிமன்றில் முன்னிலையாக்காமல் விடுவிப்பதற்கு, கொழும்பிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் முயற்சித்ததாக ‘சிறி லங்கா மிரர்’ செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. நீதிமன்றில் இன்று சரணடைந்த பின்னர் வாக்கு மூலம் வழங்கிய முப்படைகளின் பிரதானி, பகல் உணவுக்காக நீதிமன்றத்தை