விடைகள் இல்லாத கேள்விகள்; குழப்பங்கள் தவறுகளுடன் வினாத்தாள்கள்: கொட்டாவி விடுகிறதா, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் 0
– மப்றூக் – கிழக்கு மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 05 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட முன்னோடிப் பரீட்சை வினாத்தாள்களில், பல்வேறு குழப்பங்களும் பிழைகளும் காணப்பட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பரீட்சை நேற்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்டது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் மேற்படி பரீட்சையினை நடத்தியிருந்தது. குறித்த முன்னோடிப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் 01 மற்றும்