ஆயிரம் பில்லியன் ரூபாவை மஹிந்த கொள்ளையிட்டார்; அமைச்சர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் தெரிவிப்பு 0
மஹிந்த ராஜபக்ஷ, அவரின் ஆட்சியில் 100 பில்லியன் ரூபா வரையிலான பணத்தைக் கொள்ளையிட்டதாக, அமைச்சர் சரத் பொன்சேகா இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் குற்றம்சாட்டினார். மேலும், வாள் ஒன்றினை வைத்துக் கொண்டு, நாடு முழுவதும் மஹிந்த ராஜபக்ஷ, புதையல் தோண்டித் திரிந்ததாகவும் அவர் இதன்போது கூறினார். வரவு – செலவு திட்டம் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே