சஹ்ரானுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டட்டும் என்று வீடியோ வெளிட்ட, முனாஜித் மௌலவி கைது 0
நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை தலைமையேற்று நடத்தியவர் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாசிமுக்கு “அல்லாஹ் இரக்கம் காட்டட்டும்” என பிரார்த்தித்தும், “சஹ்ரானைப் பற்றி பிழையாகக் கூறுவதற்கு எவனுக்கும் அதிகாரம் கிடையாது” எனவும் கூறி, சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றினை வெளிநாட்டிலிருந்து ஃபேஸ்புக் மூலமாக வெளியிட்டிருந்த சேர்ந்த மௌலவி எம்.கே. முனாஜித் என்பவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில்