மீன் பிடித்துக் கொண்டிருந்த பெண், முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டார்: இன்னும் மீட்கப்படவில்லை 0
– பாறுக் ஷிஹான் – மீன் பிடிப்பதற்காக சென்ற பெண் ஒருவரை – முதலை இழுத்து சென்ற சம்பவமொன்று சொறிக்கல்முனை – புட்டியாறு பகுதியில் நேற்று (14) நடந்துள்ளது. அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான, சொறிக் கல்முனை – புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரையே