குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிப்பு; முகக் கவசங்களின் விலை 30 வீதத்தால் உயர்வு 0
குடிநீர் போத்தல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 90 ரூபாவுக்கு விற்கப்பட்ட 1.5 லீட்டர் குடிநீர் போத்தலின் விலை 120 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. டொலர் நெருக்கடி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தமை போன்ற காரணங்களால், அனைத்து வகைகளிலும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இறக்குமதி பொருட்களுக்கள் மட்டுமன்றி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்